Aug 27, 2020, 09:53 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் குறையவே இல்லை. சென்னையில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும் மற்ற மாவட்டங்களில் 300 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.27) 5958 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 27, 2020, 08:05 AM IST
திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவி சிகிச்சையுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Aug 26, 2020, 20:51 PM IST
நீட் தேர்வை கைவிடக்கோரி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் Read More
Aug 26, 2020, 19:28 PM IST
கொரோனா பாதிப்பு எனக் கூறி உடலுறுப்புகள் திருட்டு Read More
Aug 26, 2020, 19:27 PM IST
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு வென்ட்டிலேட்டர் உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் திரையுலகினர் ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்காகக் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். Read More
Aug 26, 2020, 18:41 PM IST
நடிகை தமன்னா கொரோனா ஊரடங்கில் மும்பையில் குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வருகிறார். அவர் இன்று ஒரு ஷாக் தகவல் வெளியிட்டார். அதில் தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். Read More
Aug 26, 2020, 18:32 PM IST
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் “இனி அதிக கட்டணம் செலுத்த தயாராக இருங்கள்” என்று கூறி இருக்கிறார் ஏர்டெல் உரிமையாளர் சுனில் பாரதி மிட்டல். Read More
Aug 26, 2020, 18:28 PM IST
இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் அரியர் தேர்வுக்கு கட்டணம் கட்டியிருந்தால் தேர்விலிருந்து விலக்கு Read More
Aug 26, 2020, 17:56 PM IST
ஏற்கனவே கொரோனா பயம் மனதை நிரப்பியிருக்கும்போது, இயற்கையாகப் பருவகாலங்களுக்கேற்ப வரும் உடல் நலப் பாதிப்புகள் அச்சத்தின் அளவை அதிகரிக்கக்கூடும். வழக்கமாக பருவ மழைக்காலத்தின் போது சில உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. Read More
Aug 26, 2020, 16:47 PM IST
கொரோனா ஊரடங்கு சட்டத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஒன்றும் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் பாஸ் ஆகி அடுத்த வகுப்புகளுக்குச் சென்று விட்டனர். Read More