Aug 26, 2020, 12:27 PM IST
அமெரிக்கா, இத்தாலி உள்பட வளர்ந்த நாடுகளும், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளும் பகீரத முயற்சி எடுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிரக் குறையவில்லை. Read More
Aug 25, 2020, 13:16 PM IST
தமிழக அரசு MSME உடன் இணைந்து UYEGP ( Unemployed youth employment Generation Program ) மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. Read More
Aug 24, 2020, 16:25 PM IST
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி நடவடிக்கை மற்றும் அதனால் ஏற்படும் சர்ச்சைக்குப் பெயர் போனவர். சில மாதங்களுக்கு முன், கிம் இறந்துவிட்டார் என்றும் அதனால் அவரது சகோதரி நாட்டை வழிநடத்துகிறார் என்றும் திடீரென தகவல் வெளியானது. Read More
Aug 22, 2020, 17:46 PM IST
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் லாபம். எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் மீண்டும் இப்படம் மூலம் மீண்டும் விஜய்சேதுபதி இணைகிறார். Read More
Aug 1, 2020, 18:43 PM IST
ஊரடங்கில் பலருக்கு வேலை போனதுடன் இருந்த கொஞ்சப் பணத்தையும் மின் கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டது நீருக்குள் அழுத மீனின் கண்ணீர்போல் வெளியில் தெரியவில்லை. Read More
Jul 25, 2020, 14:24 PM IST
டைட்டிலை படித்தவுடன் ஏதோ ஆன்மிக கான்ட்ராவர்ஸி என்று உர்ராக வேண்டாம். இது காளி கதாபாத்திரத்தைப் படைத்த இயக்குனர் மகேந்திரனைப் பற்றிய சிறப்புத் தொகுப்பு. ஜூலை 25 என்றதும் மகேந்திரனின் பிறந்தநாள் என்பது அவரது படங்களை ரசிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். Read More
Jul 21, 2020, 15:21 PM IST
கொரோனா காலத்தில் மத்திய அரசு புரிந்த சாதனைகள் என்ன தெரியுமா..,பிப்ரவரி--நமஸ்தே டிரம்ப், மார்ச்--மத்தியப் பிரதேச அரசைக் கவிழ்த்தது, ஏப்ரல்--எல்லோரையும் மெழுகுவர்த்தி ஏற்ற வைத்தது, மே-- மோடி அரசின் 6வது ஆண்டு கொண்டாட்டம், ஜூன்-- பீகாரில் ஆன்லைன் பேரணி, ஜூலை--ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி Read More
Jul 21, 2020, 14:59 PM IST
கொரோனா தொற்று பரவும் காலத்தில் மத்திய பாஜக அரசு செய்த சாதனைகள் என்று 6 விஷயங்களைக் குறிப்பிட்டு ராகுல்காந்தி கிண்டலடித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து, மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். Read More
Jul 18, 2020, 17:16 PM IST
தமிழில் காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து மணந்தார். இந்த ஜோடி அக்டோபர் 2017 இல் நிச்சயதார்த்தம் செய்து ஏப்ரல் 2018 இல் திருமணம் செய்தது. மேக்னா 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். Read More
Jul 14, 2020, 10:41 AM IST
நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக 2017 ம் ஆண்டில் சிங்கம்3 படத்தில் சூர்யாவுடன் நடித்தார். அதன்பிறகு சுந்தர்.சி. இயக்கும் சங்கமித்ரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு வாள் பயிற்சி, குதிரை ஏற்றப் பயிற்சி பெற்றார். ஆனால் படத் தரப்பினருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அப்படத்திலிருந்து விலகினார். Read More