Sep 11, 2020, 18:52 PM IST
கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி. இவர் நேற்று மாரடைப்பில் மரணம் (செப் 10) அடைந்தார். அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி. Read More
Sep 5, 2020, 17:08 PM IST
சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஊதா கலரு ரிப்பன் என்ற பாடல் அப்படம் வெளியான போதே பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. இதில் ஹீரோயினாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். Read More
Aug 24, 2020, 10:27 AM IST
கோலிவுட்டில் முன்பு எப்போதும் இல்லாத புது கலாச்சாரம் பரவி வருகிறது. ஒரே ஹீரோவை பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்கின்றனர். இதற்கு பிரபல ஹீரோக்கள் ஒப்புக்கொண்டு நடிக்கின்றனர். இதில் லாபம் இருபக்கமும் உள்ளது. Read More
Aug 22, 2020, 18:09 PM IST
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படம் நம்ம வீடு பிள்ளை. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் தயாராக இருந்தனர். ஆனால் தங்கை வேடத்தில் நடிக்க கேட்டபோது எஸ்ஸாகி ஓடினார்கள். Read More
Dec 9, 2019, 12:58 PM IST
வெங்காய விலை உயர்வை அலட்சியப்படுத்தினால், மக்களிடம் இருந்து வெகுதூரம் போய் விடுவீர்கள் என்று மத்திய, மாநில ஆட்சியாளர்களை மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: Read More
Dec 6, 2019, 18:01 PM IST
நயன்தாரா, யோகி பாபு நடித்த படம் கோல மாவு கோகிலா. நெல்சன் இயக்கியிருந்தார். அடுத்து அவர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். Read More
Dec 5, 2019, 12:51 PM IST
வெங்காய விலை உயர்வை தடுக்காத மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Nov 30, 2019, 18:35 PM IST
பல கோடிகள் கொட்டி திரைப்படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் கடைசி நேரத்தில் அப்படங்கள் பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. Read More
Nov 11, 2019, 18:36 PM IST
இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கும் புதியபடம் ஹீரோ. Read More
Nov 6, 2019, 09:44 AM IST
எங்கவீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ஹீரோ. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். Read More