Dec 9, 2020, 11:49 AM IST
மக்கள் தொலைக்காட்சியில் ஒரு சிறிய தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வரை அசுர வளர்ச்சி அடைந்தவர் தான் சித்ரா. Read More
Dec 9, 2020, 09:25 AM IST
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை முல்லை சித்ரா இன்று அதிகாலையில் தூக்கில் தொங்கினார். விஜய் டி.வி.யில் 2018-ம் ஆண்டு முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிகை சித்ரா நடித்து வந்தார். Read More
Oct 27, 2020, 17:24 PM IST
தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் வந்து கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். Read More
Oct 23, 2020, 17:36 PM IST
பாடகி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான சுசித்ரா விரைவில் பிக்பாஸ்4 ஷோவில் என்ட்ரி தரவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2 வருடத்துக்கு முன் சுசிலீக்ஸ் என்ற இணைய தள டிவிட்டர் பக்கத்தில் பிரபல நடிகர், நடிகைகள் பற்றி சுசித்ரா பல்வேறு அவதூறு வீடியோக்கள் வெளியிட்டார். Read More
Oct 12, 2020, 14:29 PM IST
ஒரு நிகழ்ச்சியில் சித்ரா தனது வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். Read More
Sep 24, 2020, 13:16 PM IST
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெண்கள் மத்தியில் பிரபலம். குடும்பம் கணவன், மனைவி, உறவுகள் என குடும்ப சென்ட்டி மென்ட்டாக வெளியாகிறது. இந்த சீரியலில் ஜோடிகள் நிறைய உள்ளன. அவர்களில் கதிர். முல்லை ஜோடி பிரபலம். முல்லை என்ற கதாபத்திரத்தில் நடிக்கிறார் விஜே.சித்ரா. Read More
Aug 21, 2020, 14:44 PM IST
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவாகக் குணமடையத் திரைப்படத் துறையினர் நேற்று ஆன்லைனில் உணர்ச்சி பொங்கிய நிலையில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் . Read More
Aug 18, 2020, 10:26 AM IST
கொரோனா ஊரடங்கால் மூடிக்கிடந்த மதுக்கடைகளைச் சென்னையில் இன்று முதல் அரசு திறக்கிறது. குடிமகன்கள் கொண்டாட்டத்தில் மிதக்கின்றனர். கொரோனா தொற்று பாதிக்காமல் இருக்க வரிசையாக சமூக இடைவெளிவிட்டு நிற்கச் சவுக்கு கட்டைகள் கட்டி ஏற்பாடு செய்துள்ளனர். Read More
Dec 5, 2019, 18:14 PM IST
ஜே ஜே படத்தில், மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே, வல்லவன் படத்தில் யம்மாடி ஆத்தாடி, காளை படத்தில் குட்டி பிசாசே, அவன் இவன் படத்தில் டிய்யா டிய்யா டேலு, போக்கிரி படத்தில் டோலு டோலுதான் அடிக்கிறான் போன்ற பல்வேறு பிரபல பாடல்களை பாடியவர் சுசித்ரா. Read More
Apr 19, 2019, 09:39 AM IST
மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபோகம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. பல லட்சம் பேர் திரண்டிருந்த வைகையாற்றில் அரோகரா கோஷம் விண்ணதிர பச்சைப்பட்டுடுத்தி வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். Read More