Nov 30, 2020, 21:03 PM IST
தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். Read More
Nov 27, 2020, 10:27 AM IST
35 வயது தாண்டியும் சில நடிகைகள் திருமணம்பற்றி யோசிக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். நடிகை காஜல் அகர்வாலும் திருமணம் பற்றி யோசிக்காமல் ரகசிய காதலனுடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார். Read More
Nov 25, 2020, 12:47 PM IST
தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். விஜய், சூர்யா போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகையாகத் திகழ்ந்து வருகிறார். Read More
Nov 25, 2020, 09:58 AM IST
சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் நடித்தவர் கதாநாயகியாக திஷா பதானி. குங்ஃபூ யோகா என்ற சீன மொழி படத்திலும் நடித்திருந்தார். தவிர லோபர் என்ற தெலுங்கு மற்றும் வெல்கம் டு நியூயார்க், பாகி 2, பாகி 3 உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்திருக்கிறார். Read More
Nov 23, 2020, 13:46 PM IST
கொரோனா தொற்று ஊரடங்கு திரையுலக நட்சத்திரங்களை வீட்டில் முடக்கி போட்டிருந்தது. 6 மாதம் வீட்டில் சமையல். உடற் பயிற்சி யோகா என்று பொழுதை கழித்தனர். Read More
Nov 23, 2020, 12:33 PM IST
தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். விஜய், சூர்யா போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகையாக திகழ்கிறார் Read More
Nov 18, 2020, 16:17 PM IST
நடிகை காஜல் அகர்வால் தனது பாய்ஃப்ரண்ட் கவுதம் கிட்ச்லுவை கடந்த மாதம் திருமணம் செய்தார். ஆனால் எந்த நேரத்திலும் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து தேனிலவு திட்டத்தை தள்ளி வைத்திருந்தார். கமலுடன் இந்தியன் 2 மற்றும் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படங்களில் காஜல் நடிக்கிறார். Read More
Nov 17, 2020, 20:17 PM IST
Nov 17, 2020, 10:53 AM IST
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் எண்ணற்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். அறிமுக காலத்தில் வாய்ப்புக்காகக் கஷ்டப்பட்டவர் நடிப்பு,நடன திறமையால் தனக்கென ஒரு இடம் பிடித்தார். கவர்ச்சி ஹீரோயினாக மட்டுமல்லாமல் ராஜமவுலியின் மஹதீரா ராஜவம்ச கதையில் இளவரசி வேடத்திலும் நடித்தார். Read More
Nov 13, 2020, 18:08 PM IST
தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். Read More