Nov 13, 2020, 17:58 PM IST
தமிழ் சினிமா புதுமைகளின் கூடாரம். அவ்வப்போது அப்படியான புதுமைகள் ரசிகர்களை கவுரவிக்க வந்து கொண்டே தான் இருக்கும். Read More
Nov 13, 2020, 16:39 PM IST
உலகம் முழுவதும் கொரோனா லாக்டவுனில் பல நாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட பல பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி இந்தியா திரும்பினர். Read More
Nov 13, 2020, 16:37 PM IST
ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் துபாயில் இருந்து மும்பை வந்த வீரர் க்ருனால் பாண்ட்யாவின் பேக்கில் ₹1 கோடிக்கும் மேல் மதிப்புள்ள நகை மற்றும் வாட்சுகள் இருந்தது தெரியவந்துள்ளது. Read More
Nov 13, 2020, 12:17 PM IST
ஆசிரியரை கவரும் ஆசை கொண்ட மாணவராக இருந்தாலும், ஆழமாக கற்க விரும்பாதவராக ராகுல்காந்தி உள்ளார் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார். Read More
Nov 13, 2020, 10:50 AM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற மும்பை அணியின் வீரர் க்ருனால் பாண்ட்யா மும்பை விமான நிலையத்தில் வைத்து அளவுக்கு அதிகமான தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்டார். Read More
Nov 12, 2020, 20:53 PM IST
மும்பை விமானத்தில் வந்திறங்கிய அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். Read More
Nov 12, 2020, 19:24 PM IST
தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து கொரானோ ஊரடங்கு விதி முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது ஒரு சில தளர்வுகள் கூடிய ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. Read More
Nov 12, 2020, 14:27 PM IST
பலரின் பாராட்டைப் பெற்ற வல்லதேசம் படத்தை இயக்கியவர் இயக்குனர் என்.டி.நந்தா. தற்போது இயக்குநர் இயக்கிய 120 ஹவர்ஸ் (120 hours) என்ற ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டு, நந்தாவிற்கு ஆசி வழங்கியுள்ளார். Read More
Nov 12, 2020, 09:09 AM IST
உத்தரகாண்ட் பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திரசிங் ஜீனா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 50.உத்தரகாண்டில் திரிவேந்திரசிங் ரவத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அல்மோரா மாவட்டம், சால்ட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் சுரேந்திரசிங் ஜீனா. Read More
Nov 11, 2020, 18:43 PM IST
நியூசிலாந்துக்கு சென்றுள்ள மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா நிபந்தனைகளை மீறி வெளியே வந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மீண்டும் 14 நாள் தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வீரர்களின் பயிற்சியும் ரத்து செய்யப்பட்டது. Read More