Oct 24, 2019, 13:22 PM IST
டெல்லி ஐகோர்ட்டில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. Read More
Oct 24, 2019, 13:06 PM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் தர்மம் வென்றுள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தலையும் சந்திப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். Read More
Oct 24, 2019, 13:02 PM IST
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசனோ கூட்டணி ஆட்சி அமைக்கப்படுவது உறுதியாகி விட்டது. இந்த கூட்டணி 167 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. Read More
Oct 24, 2019, 12:53 PM IST
விக்கிரவாண்டி தொகுதியில் 13வது சுற்று முடிவில் அதிமுக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரியில் 2வது சுற்று முடிவில் அதிமுக 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளது. Read More
Oct 23, 2019, 23:20 PM IST
தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. Read More
Oct 23, 2019, 22:57 PM IST
சூர்யா நடித்த காப்பான் சமீபத்தில் திரைக்கு வந்து 100 கோடி வசூல் சாதனை படைத்து வெற்றிபெற்றது. இதையடுத்து இறுதிசுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. Read More
Oct 23, 2019, 22:38 PM IST
வெளிநாட்டு பாய்பிரண்ட் ஆண்ட்ரு நிபோன் உடன் காதல் கொண்டு அவருடன் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்தார் நடிகை இலியானா. இதனால் பட வாய்ப்புகள் பறிபோனது. Read More
Oct 23, 2019, 16:49 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ஹீரோ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Oct 23, 2019, 16:30 PM IST
வரும் தீபாவளியையொட்டி நாளை மறுதினம் 25ம் தேதி விஜய்யின் பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. Read More
Oct 23, 2019, 16:22 PM IST
தமிழ்நாடு காவல்துறை, வரலாறு காணாத கடும் சுனாமியில் சிக்கி விட்டது. Read More