Apr 9, 2019, 10:33 AM IST
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த செளகத் அலி,68, என்பவரை ஞாயிறன்று ஒரு கும்பல் அடித்து உதைத்து பன்றிக்கறி உண்ணவைத்து அட்டூழியம் செய்துள்ளது. Read More
Apr 9, 2019, 08:34 AM IST
முதல் கட்ட தேர்தலுக்காள பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ளதால் இன்று முதல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான மே19-ந்தேதி மாலை வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. Read More
Apr 9, 2019, 07:29 AM IST
எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானி நிலுவை தொகையை கொடுக்காமல் இழுத்தடித்த வழக்கில், உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் தவறான தகவலை பதிவு செய்த பணியாளர்கள் 2 பேரை பணிநீக்கம் செய்து, அவர்களை கைது செய்ய தலைமை நீதிபதி உத்தரவி்ட்டார். Read More
Apr 7, 2019, 19:54 PM IST
பெங்களூரு அணி தனது 6-வது தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது Read More
Apr 6, 2019, 08:48 AM IST
சேலத்தில் உள்ள ஐஸ்க்ரீம் பார்லர் ஒன்றில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணை கடைக்குள் புகுந்து ஷட்டரை சாற்றி கத்தியால் குத்திக் கொன்ற கள்ளக் காதலன் அந்த கடைக்குள்ளேயே தூக்கு மாட்டி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 6, 2019, 06:22 AM IST
ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி மூன்றாவது வெற்றிபெற்றுள்ளது. Read More
Apr 5, 2019, 20:24 PM IST
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மெட்ராஸ் முதலை பண்ணையில் உள்ள 4 முதலைகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த முதலைகள் இறப்புக்கு காரணம் அருகில் உள்ள சொகுசு ரெசார்ட்டில் இருந்து எழுப்பப்படும் அதிக சத்தத்திலான இசை தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. Read More
Apr 5, 2019, 03:00 AM IST
ஐபிஎல் போட்டியில் தொடர் தோல்வியை சந்துத்து வருவதால், தங்கள் தகுதியற்றவர்கள் என்பதல்ல என பெங்களூரு அணி வீரர் பார்திவ் பட்டேல் தெரிவித்துள்ளார். Read More
Apr 5, 2019, 12:12 PM IST
மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு மம்தா பானர்ஜி முட்டுக்கட்டையாக உள்ளார் என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் கூறியதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, “நான் என்ன மோடியைப் போல் காலாவதி பிரதமரா, பொய் வாக்குறுதிகளை கொடுக்க” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலாய்த்துத் தள்ளியுள்ளார். Read More
Apr 3, 2019, 15:27 PM IST
பிஎம் நரேந்திர மோடி என்ற பெயரில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. Read More