Aug 27, 2020, 10:38 AM IST
கொரோனா காலத்தில் மாணவர்கள், விவசாயி, புலம் பெயர்ந்தவர்களுக்கு உதவி கிடைக்கிறது என்றால் உடனே ஞாபகத்துக்கு வருபவர் நடிகர் சோனு சூட்தான். கொரானா தளர்வு அறிவித்தாலும் பள்ளிகள் திறப்பு இல்லை என்று அரசு அறிவித்திருப்பதுடன் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Read More
Jul 29, 2020, 13:19 PM IST
ஆன்லைனில் சூதாட்டம் கொடிகட்டிப் பறக்கிறது. டிவி, செல்போன் ,லேப்டாப், கம்ப்யூட்டர் என எதைத் திறந்தாலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விளம்பரம் முந்திக் கொண்டு வந்து நிற்கிறது. அதற்குப் பிரபலங்கள் விளம்பரத்தில் நடித்து பப்ளிசிட்டி செய்கிறார்கள். Read More
Jul 29, 2020, 12:11 PM IST
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அதற்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காதலி ரியா சக்ரபோர்த்தி, பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 40 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. Read More
Mar 28, 2020, 12:12 PM IST
கொரோனா நோய்ப் பாதிப்பினால் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்காக ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்றும் பணியில் தெற்கு ரயில்வே இறங்கியுள்ளது.அதிகமான மருத்துவமனைகள், படுக்கைகள் தேவைப்படும் என்பதால், ரயில்வே நிர்வாகம் ஏ.சி. அல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளைச் சிறு மருத்துவமனைகளாக மாற்றியிருக்கிறது. Read More
Feb 14, 2020, 18:05 PM IST
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 7, 2019, 17:38 PM IST
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆரம்பகாலகட்ட படங்கள் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்போட்டை போன்ற படங்கள் ரசிகர்களால் தலைமேல் வைத்து கொண்டாடப்பட்டன. Read More
Oct 21, 2019, 09:44 AM IST
தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. Read More
Aug 29, 2019, 09:59 AM IST
கோவையில் லஸ்கர் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற தகவலின் பேரில், என்ஐஏ அதிகாரிகள் 5 இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். Read More
Jul 31, 2019, 18:13 PM IST
மாணவர்களுக்கு அன்றாட பயன்பாட்டுக்கான கணினியாக ஏஸர் அஸ்பயர் 3 கூறப்படுகிறது. குவாட்கோர் ரெய்ஸன் ஏபியூ (2500யூ) கொண்ட இந்த மடிக்கணினி 8 ஜிபி RAM இயக்கவேகம் கொண்டதாகும். சிறப்பான செயல்திறன் கொண்ட இது, பல்வகை பயன்பாட்டுக்கேற்ப வடிவமைக்கப்பட்டதாகும் Read More
Jul 9, 2019, 18:45 PM IST
வாழ்க்கைமுறை மாற்றத்தால், நாம் வீட்டில் செய்யும் சில செயல்களே உடற்பயிற்சியாகவும் அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டுவேலைகளை உரிய கவனத்துடன் செய்தால், அவை உடலுக்கு நன்மை செய்யும்; அதேவேளையில் கவனக்குறைவால், தவறான முறையில் வேலைகளை செய்தால் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அன்றாடம் செய்யும் இந்த வேலைகளை சரியாக செய்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள். Read More