Feb 9, 2021, 19:54 PM IST
கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தே பணி செய்யும் நிலையில் உள்ளனர். இது இன்னும் நீடித்து வருகிறது Read More
Feb 1, 2021, 19:12 PM IST
மத்திய அரசு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் கடந்த 24 ஏப்ரல் 2020 அன்று SVAMITVA எனும் திட்டத்தை தேசிய பஞ்சாயத்து தின கொண்டாட்டத்தின் போது அறிவித்தது. Read More
Jan 31, 2021, 18:52 PM IST
தொழில் துறையின் புதிய பரிமாணங்களில் ஒன்று ஓ டி டி. இந்த வசதி மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் எந்த ஒரு நிகழ்ச்சியை திரைப்படமோ தொடரையும் எந்த நேரமும் பார்க்கமுடியும். Read More
Jan 31, 2021, 18:45 PM IST
நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை வசூலிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது Read More
Jan 31, 2021, 16:27 PM IST
Read More
Jan 29, 2021, 19:48 PM IST
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் BECIL.லிருந்து காலியாக உள்ள Programmer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 29, 2021, 09:37 AM IST
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகப்படியான இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் 50 % இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 69 % இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. Read More
Jan 28, 2021, 20:35 PM IST
தொழில்நுட்ப நிறுவனங்கள், அவற்றின் தேடுதலில் தென்படுகின்ற மற்றும் நிறுவனங்களின் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டுமா என்பது குறித்து நெடுநாள் இருந்த கேள்வி இருந்து வந்தது. Read More
Jan 28, 2021, 19:11 PM IST
மத்திய அரசின் பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக அல்வாகிளறும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20-ல் நிதியமைச்சர் தலைமையில் நடக்கும். Read More
Jan 26, 2021, 12:26 PM IST
மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவீனங்கள் துறையின் கீழ் இயங்கும் Comptroller And Auditor General of India லிருந்து காலியாக உள்ள தணிக்கையாளர் மற்றும் கணக்காளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More