பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!

Advertisement

மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவீனங்கள் துறையின் கீழ் இயங்கும் Comptroller And Auditor General of India லிருந்து காலியாக உள்ள தணிக்கையாளர் மற்றும் கணக்காளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 19.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: தணிக்கையாளர் (ம) கணக்காளர்

மொத்த பணியிடங்கள்: 10811

Auditor (தணிக்கையாளர்) – 6409

Accountant (கணக்காளர்) – 4402

கல்வி தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறிப்பிடப்பட்ட மொழிக்கான மொழித் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: Level- 5 (Rs. 29200-92300)

வயது: 18-27 years.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் விரைவு தபால் மூலம் 19.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Address:

Shri V S Venkatanathan,
Asstt. C &AG (N),
O/o the C&AG of India,
9, Deen Dayal Upadhyay Marg,
New Delhi- 110124.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/01/recruitmentNotices-06007f6e6e3dbd0-38877633.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>