Oct 23, 2019, 16:49 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ஹீரோ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Oct 18, 2019, 17:33 PM IST
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அடுத்து இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். Read More
Oct 4, 2019, 19:06 PM IST
சிவகார்கார்திகேயன். அர்ஜூன். கல்யாணி நடிக்கும் புதிய படத்துக்கு ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டி ருக்கிறது. இப்படத்தை மித்ரன் டைரக்ட் செய்கிறார். Read More
Sep 21, 2019, 11:13 AM IST
காமெடி நடிகர் சதிஷுக்கு நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. அவரது நிச்சய்தார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. Read More
Sep 21, 2019, 10:46 AM IST
இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சையின்ஸ் ஃபிக்ஷன் படப் பிரச்னையை சிவகார்த்திகேயன் தலையிட்டு முடித்து வைத்துள்ளாராம். Read More
Sep 20, 2019, 18:39 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் இம்மாத இறுதியில் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது. Read More
Sep 14, 2019, 20:12 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை டிரைலர் தற்போது வெளியாகி யூடியூபில் வைரலாகி வருகிறது. Read More
Sep 3, 2019, 08:44 AM IST
இரும்புத்திரை படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. Read More
Aug 24, 2019, 12:03 PM IST
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை இந்த படத்தில் இடம்பெற்றுள்ள எங்க அண்ணன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. Read More
Aug 22, 2019, 17:48 PM IST
நான் ஈ படத்தில் அசத்தல் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கன்னட நடிகர் கிச்சா சுதிப். பின்னர், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். பாகுபலி படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். Read More