Feb 12, 2021, 18:53 PM IST
ஏழைகளுக்காக ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்த பின்னரும் எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குற்றம் சாட்டுவதையே வழக்கமாக வைத்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்ய சபாவில் கூறினார். கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. Read More
Feb 12, 2021, 14:03 PM IST
தளபதி விஜய்க்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அமைத்தார் விஜய். Read More
Feb 12, 2021, 11:56 AM IST
படம் தயாரிப்பது மட்டும் பெரிய விஷயமல்ல, அதைச் சரியான விநியோகஸ்தரின் கையில் கொடுத்து வெளியிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு பல நல்ல படங்களைத் தயாரிப்பது மட்டுமன்றி, நல்ல படங்களை விநியோகித்தும் வெற்றிகண்டு வரும் நிறுவனம் தயாரிப்பாளர் முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டையின் மெண்ட். Read More
Feb 11, 2021, 11:43 AM IST
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் அவரது 64வது படமாக உருவானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபல ஸ்டர்கள் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியானது. Read More
Feb 11, 2021, 09:54 AM IST
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.அதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் ஐதராபாத்தில் நடைபெற்றது. Read More
Feb 10, 2021, 18:31 PM IST
சென்னை டெஸ்டில் மோசமாக ஆடிய ரகானேவை நோக்கி விமர்சனக் கணைகள் வரத் தொடங்கி விட்டன. ரகானே என்ற பேட்ஸ்மேன் தான் பிரச்சினை என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.ஆஸ்திரேலிய தொடர் முடிந்த போது இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரகானே புகழின் உச்சிக்குச் சென்றார். Read More
Feb 9, 2021, 20:00 PM IST
க்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கக்கூடிய லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார் Read More
Feb 8, 2021, 13:01 PM IST
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கில் மும்பையில் வீட்டிலிருந்த நிலையிலும் தினமும் உடற் பயிற்சி செய்தும், கொரோனா ஊரடங்கு தளர்வில் மலையேற்ற பயிற்சிக்கும் சென்றார். Read More
Feb 7, 2021, 17:24 PM IST
நாமக்கல் அருகே மின் துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Feb 7, 2021, 14:43 PM IST
நடிகை மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, அங்கு அதிக படங்கள் நடித்திருந்தாலும், அவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, இங்கு அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. Read More