Feb 20, 2020, 11:41 AM IST
அவினாசி அருகே கேரள சொகுசு பேருந்தும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் அதே இடத்தில் பலியாயினர். விபத்து நடந்த பகுதிக்கு கேரள அமைச்சர்கள் 2 பேர் விரைந்துள்ளனர். Read More
Feb 19, 2020, 13:43 PM IST
ஜெயலலிதா பிறந்த தினமான பிப்.24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Feb 10, 2020, 13:10 PM IST
டெல்லி ஷாகீன்பாக்கில் நடக்கும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். Read More
Feb 10, 2020, 09:30 AM IST
டெல்லியில் ஷாகீன்பாக் பகுதியில் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தை கலைக்க உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்க உள்ளது. Read More
Feb 7, 2020, 13:45 PM IST
டெல்லியில் ஷாகீன்பாக் பகுதியில் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தை கலைக்க உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 10ம் தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. Read More
Feb 5, 2020, 15:56 PM IST
ஓவியங்களை பார்த்து ரசித்த நடிகை சுகாசினிக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ரவிவர்மாவின் ஓவியங்களைப்போல் நடிகைகளுக்கு மேக் அப் அணித்து அந்த ஓவியங்களில் இருப்பதுபோலவே தத்ரூபமாக போஸ் கொடுக்க வைத்து புகைப்படம் எடுத்து அதனை கேலண்டராக வெளியிட எண்ணினார். Read More
Feb 2, 2020, 18:50 PM IST
நடன நடிகை ஒருவர் திடீரென்று கணேஷ் ஆசார்யா மீது மும்பை போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் புகார் அளித்தார். ஆபாச வீடியோ பார்க்குமாறு என்னை கணேஷ் ஆசார்யா கட்டாயப்படுத்தினார் என புகாரில் கூறி உள்ளார். Read More
Jan 28, 2020, 18:45 PM IST
படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கும் சமந்தா , தி பேமலி மேன் என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தான் நடத்தி வரும் பிரதியூஷா என்ற அறக்கட்டளை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ செலவுக்கு உதவி வருகிறார். தற்போது ஏகம் என்ற பெயரில் கல்வி சேவை மையம் தொடங்கி உள்ளார். Read More
Jan 28, 2020, 12:52 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக எம்.பி. ஒருவர், அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்கள் சகோதரிகளை பலாத்காரம் செய்வார்கள் என்று பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More
Jan 24, 2020, 12:16 PM IST
ஊழல் கண்ணோட்டம் தொடர்பான குறியீட்டில் 41 மதிப்பெண் மட்டுமே பெற்று தரவரிசைப் பட்டியலில் 80வது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு 78வது ரேங்க் பெற்றிருந்தது. Read More