Mar 19, 2020, 11:31 AM IST
உலகம் முழுவதும் 2 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் கண்டறியப்பட்டிருக்கிறது. 9 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். அதே சமயம், சீனாவில் புதிதாக ஒருவருக்கு கூட இந்த வைரஸ் பரவவில்லை. Read More
Mar 19, 2020, 11:28 AM IST
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பாஜக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது Read More
Mar 19, 2020, 11:23 AM IST
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரானா பாதித்து சிகிச்சை பெற்றார். Read More
Mar 19, 2020, 11:17 AM IST
திமுகவில் 3 பேர், அதிமுகவில் 2 பேர் மற்றும் ஜி.கே,வாசன் ஆகியோர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Read More
Mar 19, 2020, 11:10 AM IST
சபாநாயகரின் அதிகாரத்தில் கவர்னர் குறுக்கிட முடியாது என்று ம.பி. காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடப்பட்டது. Read More
Mar 18, 2020, 17:30 PM IST
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அஜய் ஞான முத்து. இவர் டிமான்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கினார். தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். Read More
Mar 18, 2020, 14:01 PM IST
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததுடன் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. Read More
Mar 18, 2020, 13:58 PM IST
விஜயகாந்த்துடன் எங்கள் அண்ணா, சரத்குமாருடன் ஏய், சத்யராஜுடன் இங்கிலீஷ்காரன் மற்றும் கோவை பிரதர்ஸ், பச்ச குதிரை, அஜீத் நடித்த பில்லா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நமீதா. இவருக்கு இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பதுடன், ஆபாச மெசேஜ்களும் அனுப்பி உள்ளார். Read More
Mar 18, 2020, 13:50 PM IST
கொரோனோ வைரஸ் தாக்குதலால் உலக நாடுகளில் பீதி நிலவி வருகிறது. Read More
Mar 18, 2020, 13:46 PM IST
நடிகை யாஷிகாவும், நடிகர் மஹத்தும் காதலிப்பதாக அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கிசுகிசு பரவியது. Read More