Mar 9, 2020, 10:59 AM IST
ரசிகரின் கிண்டல் கேள்விக்குப் பதில் அளித்த வரலட்சுமி, ஆமாம் அங்கிள் அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? என விளாசியிருந்தார். அவரது தைரியமான பதிலுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. Read More
Mar 9, 2020, 10:38 AM IST
ஜீவா நடித்த ஜிப்ஸி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஆனால் இப்படம் எளிதாக ரிலீஸ் ஆகிவிடவில்லை ரிலீசுக்குமுன் தணிக்கையில் பெரும் போராட்டத்தையே நடத்தி இருக்கிறது. Read More
Mar 9, 2020, 09:42 AM IST
எடப்பாடி பழனிசாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். Read More
Mar 9, 2020, 09:36 AM IST
இந்தியன் 2ம் பாகம் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடந்தது. இரவு நேரப் படப்பிடிப்பின்போது கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பலியானார்கள். Read More
Mar 9, 2020, 09:11 AM IST
தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. Read More
Mar 9, 2020, 09:06 AM IST
எஸ் பேங்க் முறைகேட்டில் யாருக்குத் தொடர்பு என்பதில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. Read More
Mar 9, 2020, 09:02 AM IST
மத்திய விஜிலென்ஸ் கமிஷனராக சஞ்சய் கோத்தாரியை நியமனம் செய்ததை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். Read More
Mar 9, 2020, 08:58 AM IST
எஸ் பேங்கில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோயில் டெபாசிட் தொகை ரூ.545 கோடியைத் திருப்பித் தர ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டுமென்று மத்திய நிதியமைச்சருக்கு ஒடிசா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Mar 8, 2020, 19:35 PM IST
நடிகை கேத்ரின் தெரசா கடைசி யாக தமிழில் அருவம் படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகிவிட்டது. தற்போதைக்கு கேத்ரினாவுக்கு தமிழில் கைவசம் படம் எதுவும் இல்லை. Read More
Mar 8, 2020, 19:32 PM IST
விஜயதேவரகொண்டா தெலுங்கில் நடித்து வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் மொழிமாற்றம் செய்யத் திட்டமிட்டபோது அப்படத்தைப் பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நடிப்பதாக முடிவானது. வர்மா என்ற பெயரில் படம் உருவானது. Read More