Dec 26, 2019, 09:43 AM IST
அலைபாயுதே படம் மூலம் நடிகர் மாதவனை தமிழில் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் மணிரத்னம். Read More
Dec 26, 2019, 09:26 AM IST
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக சென்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ், 15 சதவீத நாட்களே நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். இது வரை ஒரு கேள்வி கூட அவர் எழுப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 25, 2019, 09:16 AM IST
தமிழகத்தில் வரும் 27ம் தேதியன்று முதல்கட்டமாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. Read More
Dec 24, 2019, 08:08 AM IST
ஜார்கண்டில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜே.எம்.எம் கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்கிறார். Read More
Dec 23, 2019, 13:35 PM IST
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம். கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். Read More
Dec 23, 2019, 11:35 AM IST
ஆன்லைனில் யார் கேட்டாலும் பாஸ்வேர்ட் மற்றம் கார்டு நம்பர சொல்லாதீர்கள் என்று பக்கமாக வங்கி மோசடி குறித்கு மெசேஜ்கள் வருகிறது. ஆனாலும் ஒரு சிலர் ஏமாறத்தான் செய்கிறார்கள். சமீபத்தில் அப்படி ஏமாந்தவர்கள் படடியலில் இணைந்திருக்கிறார் சித்திரம் பேசுதடி 2ம் நடிகை பிரியா பானர்ஜி. Read More
Dec 23, 2019, 07:42 AM IST
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று(டிச.23) காலை தொடங்குகிறது. இதற்கிடையே வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடக்குமோ என்று ஜே.எம்.எம். கட்சி பயப்படுகிறது. இதையடுத்து, 150 ஒப்பந்த இன்ஜினியர்களை வாக்கு இயந்திரத்தை தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கோரி மனு கொடுத்துள்ளது. Read More
Dec 21, 2019, 18:56 PM IST
நடிகை காஜல் அகர்வால் தனக்கு காதலர் கிடைத்து விட்டார் என்பதை இணைய தள பக்கத்தில் லவ் சிம்பள் காட்டி உணர்த்தியிருந்தார். Read More
Dec 21, 2019, 18:47 PM IST
கமல், விஜய், அஜீத்துடன் நடித்த திரிஷாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்துவந்தது. அந்த ஏக்கம் 'பேட்ட' படம் மூலம் தீர்ந்தது. அதேபோல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் தற்போது நிறைவேறியிருக்கிறது. Read More
Dec 21, 2019, 12:59 PM IST
ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம்- காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. Read More