Oct 28, 2020, 17:40 PM IST
கொரோனா தொற்று பரவலை கண்காணிக்க மத்திய அரசு, ஆரோக்கிய சேது என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலி, Read More
Oct 26, 2020, 17:08 PM IST
லாக்டவுன் காலத்தில் வங்கிகளில் வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தியவர்களுக்குப் பரிசு வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி ₹50 லட்சம் வரை கடன் வாங்கியவர்களுக்கு அதிகபட்சமாக ₹12,425 கிடைக்கும்.கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் திடீரென லாக்டவுன் அறிவித்தது. Read More
Oct 25, 2020, 20:25 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேர்வாணையதத்தின் மூலம் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 24, 2020, 18:50 PM IST
வெங்காய விலை அதிகரிப்பைத் தொடர்ந்து வியாபாரிகள் அதனைப் பதுக்கல் செய்யாமல் தடுக்க வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கான வரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 23, 2020, 09:18 AM IST
பண்டிகை காலத்தில் வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ எட்டி விட்டதால், இறக்குமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.இந்தியாவில் தற்போது வெங்காயத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் திடீரென சில சமயங்களில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும். Read More
Oct 19, 2020, 12:31 PM IST
மத்திய அரசு அனுமதி அளித்தால் டிசம்பர் 1ம் தேதி முதல் ரயில்களை ஓட்ட இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன Read More
Oct 17, 2020, 16:26 PM IST
உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு ஏர் கண்டிஷனர் மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டிலேயே உற்பத்தியைப் பேருக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. Read More
Oct 11, 2020, 18:50 PM IST
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏபர்ல 24 ம் தேதி, ஸ்வமித்வா என்ற திட்டத்தை பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தொடங்கிவைத்தார். Read More
Oct 8, 2020, 21:24 PM IST
மத்திய உணவுத் துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சியின் நிறுவுனத் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 74. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். Read More
Oct 5, 2020, 19:58 PM IST
அக்டோபர் 15 முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதிலும் விருப்பமுள்ள மாணவர்கள் வீட்டிலிருந்தும் படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More