Apr 15, 2020, 09:04 AM IST
நகரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடமலை பகுதியில் நேற்று கொரோனா அறிகுறி ஒருவருக்குத் தென்பட்டது. இதை அறிந்த சட்ட மன்ற உறுப்பினர் உடனடியாக அங்குச் சென்றார். நகராட்சியில் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்க முடிவெடுத்தனர். Read More
Apr 9, 2020, 08:34 AM IST
இயக்குனர் மணிரத்னம் படமென்றால் அதில் வசனங்கள் குறைவாக இருக்கும். அவரை விழா மேடையில் பேச அழைத்தால் குறைவாகவே பேசுவார். இந்நிலையில் மணிரத்னத்துக்கு காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவ், நிகழ்ச்சி ஒன்றில் ரோஜா பூ கொடுக்கிறார். Read More
Apr 7, 2020, 18:30 PM IST
கொரோனா பாதிப்பால் திரைப்பட தொழில் முடங்கி உள்ளதால் பெப்சி தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவ நிதி உதவி அளிக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கமல், ரஜினி, சூர்யா கார்த்தி, ரோஜா, நயன்தாரா ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நிதி மற்றும் அரிசி வழங்கினர். Read More
Mar 27, 2020, 12:03 PM IST
கொரோனா பாதிப்பு குறித்து நடிகை, எம்எல்ஏ என்ற முறையில் இவர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலை இழந்து வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு தனது சார்பில் 100 மூட்டை அரிசி வழங்கி உள்ளார் ரோஜா. Read More
Feb 12, 2020, 17:19 PM IST
ராதிகா தயாரித்து நடிக்கும் சித்தி 2 சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ரூபினி. இதுபற்றி ரூபினி கூறும்போது,சினிமாவில் நடிப்பீர்களா என்கிறார்கள். நல்ல கதாபாத்திரம் வந்தால் சினிமாவில் நடிக்க தயார் என்றார். Read More
Dec 16, 2019, 09:09 AM IST
50 ஆண்டுகளை கடந்து திரையுலகில் இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கும் ஒன்றிரண்டு பட நிறுவன களில் முக்தா பிலிம்ஸ் ஒன்று. Read More
Dec 7, 2019, 16:53 PM IST
பூமணி, பொற்காலம், ரோஜா மலரே, இதயம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் முரளி. இவரது மூத்த மகன் நடிகர் அதர்வா. இளைய மகன் ஆகாஷ் முரளி. சிங்கப்பூரில் பட்டப்படிப்பு படிக்கச் சென்றபோது ஆகாஷுக்கும், சினேகா பிரிட்டோவுக்கும் காதல் மலர்ந்தது. நடிகர் விஜய்யின் அத்தை மகள்தான் சினேகா. Read More
Dec 5, 2019, 17:41 PM IST
சென்னை 28, பிரியாணி, சரோஜா, கோவா போன்ற படங்களை இயக்கி குறுகிய காலத்தில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. Read More
Nov 19, 2019, 16:36 PM IST
சித்தார்த், ஹன்சிகா நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகாவினுடைய தோழியாக நடித்தவர் பிரியங்கா. Read More
Nov 18, 2019, 10:58 AM IST
தொலைகாட்சி சீரியல்களில் நடித்து வருபவர்கள் சமீபகாலமாக சினிமா நடிகைகளாக புரமோஷன் ஆகிக்கொண்டி ருக்கின்றனர். Read More