Feb 17, 2020, 15:24 PM IST
டெல்லி முதல்வராக 3வது முறையாக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால், இன்று டெல்லி தலைமைச் செயலகத்திற்கு வந்து பொறுப்பேற்று கொண்டார். Read More
Feb 17, 2020, 12:22 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்து விட்டது. Read More
Feb 17, 2020, 10:29 AM IST
திமுக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம், இன்று மாலை நடைபெறுகிறது. Read More
Feb 15, 2020, 20:07 PM IST
கேரளா உள்பட 3 மாநிலங்களில் பாஜக தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜகவுக்கு அகில இந்திய தலைவராக ஜே.பி.நட்டா சமீபத்தில் பொறுப்பேற்றார். அவர் தலைவரானாலும் மோடி-அமித்ஷா ஆகியோரே கட்சியை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். Read More
Feb 14, 2020, 08:53 AM IST
குற்றவழக்குகளில் சிக்கியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் அளித்தால், அதற்கான காரணம் குறித்து 48 மணி நேரத்திற்குள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 12, 2020, 13:24 PM IST
டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றியை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? என்று ப.சிதம்பரத்திற்கு பிரணாப் முகர்ஜி மகளும், மகிளாக காங்கிரஸ் தலைவியுமான ஷர்மிஸ்தா கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Feb 12, 2020, 11:59 AM IST
டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16ம் தேதி, ராம்லீலா மைதானத்தில் பதவியேற்று கொள்கிறார். Read More
Feb 12, 2020, 11:03 AM IST
மத்திய அரசின் முழு பலத்தையும் காட்டியும் டெல்லியில் ஆம் ஆத்மியின் துடைப்பத்தை பாஜகவால் வெல்ல முடியவில்லை என்று உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். Read More
Feb 12, 2020, 11:01 AM IST
புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட கெஜ்ரிவால், பாஜக வேட்பாளரை விட 21,697 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். Read More
Feb 11, 2020, 18:20 PM IST
டெல்லியில் அமோக வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த வெற்றிக்காக ஆஞ்சநேயருக்கு நன்றி என்று கூறியுள்ளார். Read More