Dec 6, 2020, 17:51 PM IST
கொரோனா காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி 275 நாட்களுக்குப் பின்னர் வெளியே வந்தார். Read More
Dec 6, 2020, 11:17 AM IST
இந்த 2020ம் ஆண்டில் அதிகபட்சமாக நெட்டில் தேடப்பட்டவர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது யாஹூ இணைய தளம். Read More
Dec 5, 2020, 12:41 PM IST
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்துவதற்கு முன் தன்னுடைய வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி நடிகர் திலீப் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். Read More
Dec 4, 2020, 21:12 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் தான் அஞ்சலி. இவர் அங்காடி தெரு, எங்கேயும் எப்பொழுதும் என பல திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர். Read More
Dec 2, 2020, 14:00 PM IST
பிரபல நடிகர் கார்த்திக் இவரது மகன் நடிகர் கவுதம் கார்த்திக். கடைசியாக தேவராட்டம் படத்தில் நடித்த நடிகர் கவுதம் கார்த்திக், இன்று அதிகாலை கவுதம் கார்த்திக் தனது வீட்டு பகுதியில் டிடிகே சாலையில் சைக்கிள் ஓட்டி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். Read More
Dec 1, 2020, 10:51 AM IST
கொரோனா தமிழ்நாட்டை கடந்த வருடம் டிசம்பர் மாதம் சூழ்ந்தது. ஆனால் இப்பொழுது அடுத்த டிசம்பர் மாதமே வந்துவிட்டது.இன்றும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. Read More
Nov 30, 2020, 20:08 PM IST
வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் ஓவரின் ஆறு பந்துகளையும் யார்க்கர் வீசும் திறன் பெற்றவர். Read More
Nov 29, 2020, 16:54 PM IST
நடிகர் விஜய், மக்கள் இயக்கம் என்ற பெயரில் யூட்யூப் சேனல் துவங்க முடிவு செய்திருக்கிறாராம். Read More
Nov 26, 2020, 19:14 PM IST
இப்போதுதான் என்னால் தூங்க முடியும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தாா் Read More
Nov 26, 2020, 11:00 AM IST
அரசுத் தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால் மலையாள நடிகை பலாத்கார வழக்கு விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்கும் வரை விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது Read More