Nov 7, 2020, 12:48 PM IST
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிட்டார். தேர்தல் முடிந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. Read More
Nov 6, 2020, 14:15 PM IST
ராஜஸ்தானைத் தொடர்ந்து டெல்லியிலும் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 14ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. Read More
Nov 4, 2020, 09:48 AM IST
ராஜஸ்தானில் பட்டாசுகளை விற்றால் ரூ.10 ஆயிரமும், பட்டாசு கொளுத்தினால் ரூ.2 ஆயிரமும் அபராதமாக கட்ட வேண்டும். Read More
Nov 4, 2020, 09:46 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. Read More
Nov 2, 2020, 11:25 AM IST
ராஜஸ்தானில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காகப் பட்டாசு விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் சிவகாசியில்தான் அதிகமான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து நாடு முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பட்டாசு விற்பனையாகி வந்தது. Read More
Oct 31, 2020, 14:40 PM IST
ஒரு முறை கொரோனா பாதித்தவர்களுக்கு மீண்டும் கொரோனா வருமா என்பது குறித்துத் தான் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஹாலந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரியவந்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனாவின் கோரதாண்டவம் இன்னும் குறையவில்லை. Read More
Oct 29, 2020, 11:00 AM IST
கொரோனாவில் இருந்து முதியோர்களை பிசிஜி தடுப்பூசி பாதுகாக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக(ஐசிஎம்ஆர்) நிபுணர்கள் குழு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் இது வரை 80 லட்சத்து 40,803 பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Oct 28, 2020, 09:11 AM IST
சென்னை உள்பட 5 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை நூற்றுக்கும் கீழே குறைந்தது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகமானோருக்குப் பரவியது. Read More
Oct 27, 2020, 09:43 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழே சென்றது. நேற்று புதிதாக 2708 பேருக்கு மட்டுமே தொற்று பாதித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Oct 24, 2020, 16:56 PM IST
கொரோனா நோய் பாதித்து இறந்தவர்களின் முகத்தைக் கூட கடைசியில் நம்மால் பார்க்க முடியாது. உடலிலிருந்து வைரஸ் உடனடியாக மற்றவருக்குப் பரவ வாய்ப்பிருப்பது தான் இதற்குக் காரணமாகும். கேரளாவில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் முகத்தை நெருங்கிய உறவினர்கள் மட்டும் பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. Read More