Jul 2, 2020, 13:42 PM IST
சியான் விக்ரம் அவரது மகன் துருவ் இருவரும் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் படத்தில் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். ஏற்கனவே ஆதித்ய வர்மா படத்தில் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிவிட்டாலும் தந்தையுடன் முதன்முறையாக இப்படத்தில் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்துக்கு அனிரூத் இசை அமைக்கிறார். Read More
Jul 1, 2020, 10:17 AM IST
பாம்ஷெல் என்ற படத்துக்காக ஆஸ்கர் விருது வென்றவர் எழுத்தாளர் சார்லஸ் ராண்டால்ஃப் . இவர் உலக அளவில் தாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் பற்றி உண்மை சம்பவங்களை மையமாக வைத்து புதிய ஸ்கிரிப்ட் எழுதுவதுடன் அப்படத்தை முதன்முறையாக டைரக்டும் செய்கிறார். Read More
Jul 1, 2020, 09:56 AM IST
தமிழ்நாட்டில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், 90 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் தமிழகத்தில் கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது. Read More
Jun 30, 2020, 13:24 PM IST
நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் 86,224 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் 90 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. Read More
Jun 29, 2020, 14:15 PM IST
ரஜினிகாந்த் ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் நடித்த நடிகை ராதிகா ஆப்தே கொரோனா லாக்டவுனில் கணவரின் ஊரான லண்டனில் பொழுதைக் கழிக்கிறார். வெட்டியாக இந்த நாட்களைக் கழிக்காமல் ஸ்கிரிப்ட் எழுதுவதில் கவனம் செலுத்துகிறார். Read More
Jun 29, 2020, 09:55 AM IST
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3940 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 82 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை முடிகிறது. Read More
Jun 28, 2020, 11:29 AM IST
சக்ரா படத்தின் ட்ரெய்லரில் மோடியின் பேச்சு வசனங்கள் இடம் பெற்றுள்ளது பரபரப்பாகியுள்ளது. விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் ட்ரெய்லர் 4 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. Read More
Jun 25, 2020, 10:38 AM IST
தமிழ்நாட்டில் திரைப்படங்களின் விநியோக உரிமை இது நாள் வரை 9 ஏரிகளாக வழங்கப்படு வந்தது. இனி அதனை 24 ஏரியாக்களாக பிரித்து வழங்கலாமா என ஆலோசனை தெரிவித்திருக்கிறார் உறுமின் படத் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேலன். Read More
Jun 24, 2020, 15:41 PM IST
சுஷாந்த் சிங் தற்கொலை என்பது சில அதிகார வர்க்கத்தாலும் தங்களின் வாரிசுகளுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்று சுஷாந்த்தை ஓரங் கட்டியதாலும் நிகழ்ந்தது என்ற கருத்து உள்ளது. இதுபற்றி டைரக்டர் கே.பாக்யராஜும் அவரது மகன் நடிகருமான சாந்தனுவும் விவாதித்தனர். Read More
Jun 23, 2020, 16:45 PM IST
கொரோனா லாக்டவுனில் ஐதராபாத் வீட்டில் கணவர் நாக சைதன்யாவுடன் வசிக்கும் சமந்தா மாடியில் தோட்டம் அமைத்து பராமரிக்கத் தொடங்கி இருக்கிறார். வீட்டில் முடங்கியிருக்கும் டென்ஷனிலிருந்து விடுபட யோகா பயிற்சியும் செய்யத் தொடங்கி இருக்கிறார். Read More