Feb 1, 2020, 17:33 PM IST
விவசாயிகளின் விளைபொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு கிஷான் ரெயில் என்ற பெயரில் தனிரயில் விடப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 1, 2020, 17:31 PM IST
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வரி செலுத்துவோர் பட்டியலில் 16 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர் என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். Read More
Feb 1, 2020, 10:55 AM IST
நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். Read More
Jan 31, 2020, 13:06 PM IST
திருச்சியில் கேர் தனியார் பொறியியல் கல்லூரியில் திமுகவின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் வென்ற 30,000 பேர் இதில் பங்கேற்றனர். மேலும், திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். Read More
Jan 31, 2020, 11:44 AM IST
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். Read More
Jan 30, 2020, 15:11 PM IST
நாடாளுமன்றம் நாளை முதல் கூடுகிறது. இதையொட்டி பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. Read More
Jan 29, 2020, 17:17 PM IST
நித்யா மேனன்: மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த படம் சைக்கோ. இப்படத்தற்கு டப்பிங் பேசி முடிந்த பிறகு எனக்கு தொண்டை தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து இன்னும் நான் மீளவில்லை கொஞ்சம் கொஞ்மாக மீண்டு வருகிறேன். இவ்வாறு நித்யா மேனன் கூறினார். Read More
Jan 29, 2020, 15:54 PM IST
ரஜினிக்கு எதிராக ரூ.66 லட்சம் அபராதம் விதிக்கக் கோரிய வழக்கை வருமான வரித் துறை வாபஸ் பெற்றது. Read More
Jan 29, 2020, 15:18 PM IST
தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆர்) தயாரிப்பு பணியை காங்கிரஸ் ஆட்சி காலத்து முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 28, 2020, 10:48 AM IST
ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More