Dec 9, 2020, 09:48 AM IST
அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அஸ்திவாரம் அமைக்கும் பணி வரும் 15ம் தேதி தொடங்கப்படுகிறது.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒப்படைக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More
Dec 4, 2020, 17:28 PM IST
பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சிதம்பரத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் 4 அடி அளவுக்குத் தண்ணீர் தேங்கி உள்ளது. Read More
Dec 4, 2020, 10:58 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 வயதுக்குக் குறைவான இளம்பெண்களுக்குத் தரிசனம் கிடையாது என்று கேரள போலீஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குத் தரிசனம் செய்யக் கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. Read More
Dec 2, 2020, 18:06 PM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த மாதம் 29-ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது.அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் மூலஸ்தானத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தைத் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள், கோவில் ஊழியர்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் வந்து சென்றனர். Read More
Dec 1, 2020, 20:43 PM IST
டிசம்பர் 27 ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைகிறார். Read More
Dec 1, 2020, 17:42 PM IST
தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநில பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சபரிமலையில் தினசரி பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை 2,000 பக்தர்களும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தலா 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் Read More
Nov 30, 2020, 11:04 AM IST
சபரிமலையில் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Nov 29, 2020, 14:24 PM IST
சங்பரிவார் தொண்டர்கள் அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்தும், ஆபாச வீடியோக்களை பரப்பியும் என்னுடைய நிம்மதியை கெடுக்கின்றனர் என்று கடந்த இரு வருடங்களுக்கு முன் சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்திய பிந்து அம்மிணி கூறியுள்ளார். Read More
Nov 29, 2020, 11:21 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் வைகுண்ட துவாரம் (சொர்க்கவாசல்) வழியாக பத்துநாட்கள் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. Read More
Nov 28, 2020, 20:32 PM IST
திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கோவிலின் சொத்து குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது Read More