Dec 7, 2020, 10:30 AM IST
காங்கிரசில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி, மீண்டும் பாஜகவில் சேருகிறார். இன்று(டிச.7) அவர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசுகிறார். திமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறிய நடிகை குஷ்பு சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். Read More
Dec 6, 2020, 15:34 PM IST
விவசாயிகள் வரும் 8ம் தேதி நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு தெலங்கானா ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ். முழு ஆதரவு தெரிவித்துள்ளது. Read More
Nov 29, 2020, 09:25 AM IST
ஐதராபாத் பெயரை மாற்றுவோம் என்று யோகி ஆதித்யநாத் பேசியதற்கு ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. Read More
Nov 25, 2020, 16:24 PM IST
மந்திரவாதம் நடத்தியதாகச் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சாப்ட்வேர் இன்ஜினியரை நாற்காலியில் கட்டிப்போட்டு உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Nov 11, 2020, 18:58 PM IST
உலகின் மிகப்பெரிய கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனம், தெலுங்கானாவில் 3 தரவு மையங்களை அமைக்க 207.61 பில்லியன் ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது .இந்த முதலீட்டின் மூலம் தெலுங்கானாவில் அமேசான் மூன்று டேட்டா சென்டர்களை தொடங்க உள்ளது. Read More
Oct 28, 2020, 16:51 PM IST
.தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கீசிகொண்டா பகுதியிலுள்ள கோரிகுண்டா என்ற ஊரில் கடந்த மே மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கிணற்றில் தள்ளி கொல்லப்பட்டனர்.இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது . Read More
Oct 16, 2020, 18:53 PM IST
சம்பவம் நடந்த சில வாரங்களுக்கு பின்பே, போலீஸுக்கு இந்த தகவல் தெரியவந்துள்ளது தான் கொடூரத்தின் உச்சம் Read More
Sep 15, 2020, 20:52 PM IST
மாவோயிஸ்ட்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். அம்மாநிலத்தில் மாவோயிஸ்ட்களைக் கட்டுப்படுத்த, தனி டீம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், காடுகளில் அவர்கள் இருப்பதை அறிய, காடுகளில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. Read More
Sep 8, 2020, 15:25 PM IST
முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி தெலங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர் பி.வி.நரசிம்மராவ் Read More
Aug 21, 2020, 09:46 AM IST
ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றியது. அங்கிருந்து 10 ஊழியர்கள் உயிர்தப்பி வெளியேறி விட்டனர். மின்நிலையத்திற்குள் சிக்கிய மேலும் 9 பேரை மீட்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.தெலங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் இடது கரையோரம் நீர் மின்நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது Read More