Nov 10, 2020, 09:30 AM IST
பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. கருத்துக் கணிப்புகளின்படியே தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா?பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தது. Read More
Nov 9, 2020, 14:51 PM IST
பீகார் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரவுள்ள நிலையில் இன்றே போஸ்டர்களில் பீகார் முதல்வராகி விட்டார் தேஜஸ்வி யாதவ். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தது. Read More
Nov 7, 2020, 20:07 PM IST
பீகாரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. Read More
Nov 7, 2020, 15:12 PM IST
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி முடிகிறது. அம்மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. Read More
Nov 7, 2020, 10:00 AM IST
பீகார் மாநிலச் சட்டசபைத் தேர்தலில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகும். அதில் பீகாரில் ஆட்சி அமைப்பது யார் என்பது தெரியும். Read More
Nov 5, 2020, 15:10 PM IST
பீகாரில் தேர்தல் முடிவு வந்த பின்பு, தேஜஸ்வி யாதவிடம் முதல்வர் நிதிஷ்குமார் தலை வணங்குவார் என்று சிராக் பஸ்வான் கமென்ட் அடித்துள்ளார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, 3 கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. Read More
Nov 4, 2020, 16:31 PM IST
மோடிஜியின் மீடியாக்களைப் பார்த்தோ, மோடிஜியின் வாக்கு இயந்திரங்களைப் பார்த்தோ நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ராகுல்காந்தி பேசியுள்ளார். Read More
Nov 3, 2020, 19:18 PM IST
பீகாரில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த முதல்வர் நிதீஷ் குமார் மீது வெங்காயமும், செங்கல்லும் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வீசுங்கள் இனியும் வீசுங்கள் என்று கூறியபடியே நிதிஷ்குமார் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார். Read More
Nov 3, 2020, 14:32 PM IST
பீகார் மக்களிடம் கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் ஞாபகமிருக்கிறதா? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி, பிரதமருக்குத் தேஜஸ்வி கடிதம் எழுதியிருக்கிறார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் வரும் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Nov 3, 2020, 09:33 AM IST
பீகாரில் 2ம் கட்டத் தேர்தலில் இன்று 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More