Nov 30, 2020, 11:04 AM IST
சபரிமலையில் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Nov 23, 2020, 17:01 PM IST
இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசித்து வரும் 42 பேரில் 41 இருக்கும் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. 52 வயதான ஒருவர் மட்டும் நோய்ப் பாதிப்பிலிருந்து தப்பினார். முறையான நோய்த் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் தான் தனக்கு கொரோனா பரவவில்லை என்று அந்த நபர் கூறுகிறார். Read More
Nov 22, 2020, 13:03 PM IST
கவனக்குறைவாக இருந்தால் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. Read More
Nov 21, 2020, 13:18 PM IST
பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 5வது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் விமான சர்வீஸ்கள் இன்னும் பழைய நிலைமையை அடையவில்லை. Read More
Nov 21, 2020, 09:11 AM IST
தமிழகத்தில் நேற்று(நவ.20) புதிதாக 1688 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில்தான் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்குப் பரவியது. இந்தியாவில் இது வரை 90 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Nov 20, 2020, 11:27 AM IST
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து அகமதாபாத் நகரில் இன்று இரவு 9 மணி முதல் 57 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வந்த போதிலும் கடந்த இரு தினங்களாக நோயாளிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. Read More
Nov 19, 2020, 11:55 AM IST
இந்தாண்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத பட்சத்தில், அடுத்தடுத்த பொருட்களின் மீதான விலை உயர்வு மக்களை இன்னும் பொருளாதார வீழ்ச்சிக்குத் தள்ளிக்கொண்டு செல்கிறது.வெங்காய விலை உயர்வு, உருளைக்கிழங்கு விலை உயர்வு இந்த வரிசையில் சிமென்ட் விலையும் உயரதொடங்கியுள்ளது. Read More
Nov 16, 2020, 17:07 PM IST
அடிலெய்டில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் உட்பட சில வீரர்கள் சுய தனிமைக்கு சென்றுள்ளனர். Read More
Nov 13, 2020, 19:04 PM IST
டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரிக்கிறது. நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை Read More
Nov 12, 2020, 11:00 AM IST
கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களும் ஓட்டுப் போடலாம். வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை இவர்களுக்கு ஓட்டுப் போட வசதி ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More