Sep 14, 2020, 09:07 AM IST
பீகார் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் 3 பெட்ரோலியத் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பாரதீப்பில் இருந்து ஹால்டியா வழியாக துர்காபூர் இடையே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை பெட்ரோலிய அமைச்சகம் செயல்படுத்துகிறது. Read More
Sep 13, 2020, 09:24 AM IST
பிரதமர் நரேந்திரமோடி, பீகார் பெட்ரோலியத் திட்டங்கள், பீகார் மாநில செய்தி. Read More
Aug 28, 2020, 12:39 PM IST
பீகாரில் சட்டசபைத் தேர்தலைத் தள்ளி வைக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Aug 24, 2020, 09:27 AM IST
பீகார் மாநில தேர்தலில் நிதிஷ்குமாரே மீண்டும் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர்-நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தற்போது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கியஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. Read More
Aug 22, 2020, 15:39 PM IST
பீகார் மாநிலத்தில் இன்னொரு அரசியல் புயல் ஒன்று உருவாகியுள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்வுக்கு முன்னாள் எம்எல்ஏவான சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யாராயுடன் கடந்த 2018ல் திருமணம் நடந்தது. Read More
Oct 17, 2019, 13:30 PM IST
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலிலும் தொடரும். நிதிஷ்குமார்தான் மீண்டும் முதல்வர் வேட்பாளர் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். Read More
Oct 10, 2019, 09:40 AM IST
பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கு முடிக்கப்படுகிறது என்று பீகார் போலீசார் தெரிவித்துள்ளனர். Read More
Jun 16, 2019, 10:12 AM IST
ஒடிசா உள்பட 3 மாநிலங்களில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றே தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஒடிசாவில் 3 இடங்களும், குஜராத்தில் 2, பீகாரில் ஒரு இடமுமாக 6 ராஜ்யசபா உறுப்பினர் இடங்கள் காலியாகி உள்ளன. Read More
Jun 14, 2019, 11:51 AM IST
பீகாரில் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சத்யானந்த் சர்மா தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பலர் பஸ்வானின் குடும்ப அரசியலை எதிர்த்து வெளியேறி, மதச்சார்பற்ற லோக் ஜனசக்தி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர் Read More
Jun 3, 2019, 10:34 AM IST
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது கட்சியைச் சேர்ந்த மேலும் 8 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். ஆனால், பா.ஜ.க.வுக்கு ஒரேயொரு அமைச்சர் பதவி தர முடியும் என்று கைவிரித்து விட்டார் Read More