Dec 11, 2020, 20:40 PM IST
கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 11, 2020, 14:14 PM IST
கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Dec 11, 2020, 12:38 PM IST
ராஜஸ்தானில் பாஜக வேட்பாளரை காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 10, 2020, 18:48 PM IST
டெல்லி அரசிடமிருந்து நிலுவைத் தொகை கோரிய மேயர்களையும், நகராட்சி ஊழியர்களையும் கொலை செய்ய ஆம் ஆத்மி சதி செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக பாஜகவினர், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டின் அருகே இன்று போராட்டம் நடத்தினர். Read More
Dec 9, 2020, 15:11 PM IST
ராஜஸ்தானில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் முக்கியமான நகரங்களில் தோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Dec 8, 2020, 19:21 PM IST
வேளாண் சட்ட மசோதா குறித்து விவசாயிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க, பிரதமரின் விவசாயிகளின் நண்பன் இயக்கத்தை உசிலம்பட்டியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று துவக்கினார். Read More
Dec 7, 2020, 10:30 AM IST
காங்கிரசில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி, மீண்டும் பாஜகவில் சேருகிறார். இன்று(டிச.7) அவர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசுகிறார். திமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறிய நடிகை குஷ்பு சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். Read More
Dec 3, 2020, 15:08 PM IST
ரஜினி தொடங்கவுள்ள புதிய கட்சிக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜக மாநில நிர்வாகி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1996ம் ஆண்டில் அப்போதைய அதிமுக ஆட்சிக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்தார். Read More
Dec 1, 2020, 21:20 PM IST
குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அபே பரத்வாஜ் கொரோனாவுக்கு பலியானார். Read More
Dec 1, 2020, 09:27 AM IST
மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று(டிச.1) நடைபெற்று வருகிறது. தெலங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக 2வது முறையாக அவர் ஆட்சியில் உள்ளதால், அரசு மீது மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. Read More