1300 தயாரிப்பாளர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்த நடிகர் சூர்யா, சூரரைப்போற்று விற்பனையில் உதவி, கேஆர். எஸ்தாணு,
தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. சமீபத்தில் அப்பிரச்னை தீர்ந்து ஒருவழி யாக தியேட்டருக்கு வந்தது.
கே.வி,ஆனந்த் இயக்கிய காப்பான் படம் சூர்யாவுக்கு வெற்றிபடமாக அமைந்தது.
காப்பான் படத்தையைடுத்து சூர்யா நடிக்கும் படம் சூரறைப்போற்று. மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொன்கரா இயக்குகிறார்.
நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி பணியாற்றி வருகிறார். அவரது தம்பி நடிகர் கார்த்தி, உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பு தொடங்கி அதன் மூலம் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளை செய்து வருகிறார்.
காப்பான் திரைப்படத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக நடிகர் சூர்யாவை காவிரி டெல்டா விவசாயிகள் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.
இந்த மாதம் முழுவதும் சூர்யா சார்ந்த பல செய்திகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் என்.ஜி.கே. படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளது.
‘காப்பான்’ படத்தில் நடிகர் சூர்யா என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. வதந்திகளும் பரவின. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யா தனது கதாபாத்திரம் என்னவென்பதை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
சூர்யா பற்றிய இரண்டு விஷயங்கள் தற்போது செம்ம ட்ரெண்ட் ஆகி வருகிறது.