perambalur-district-has-been-declared-as-the-first-corona-free-district-in-tamil-nadu

கொரோனா இல்லை : பெயர் தட்டிச் சென்றது பெரம்பலூர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 4 மாதங்களுக்கு மேல் மக்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டியதாயிற்று. இதனால் பலர் வேலை இழந்து பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டனர். அதனால் அரசு தரப்பில் மக்களுக்கு ஓரளவு நிதியுதவியும் இலவசமாக ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டது.

Nov 17, 2020, 17:54 PM IST

new-corona-cases-decresing-in-all-districts

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 27 ஆயிரம் பேர்.. தொற்று பரவல் குறைகிறது..

சென்னை உள்பட 5 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை நூற்றுக்கும் கீழே குறைந்தது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகமானோருக்குப் பரவியது.

Oct 28, 2020, 09:11 AM IST

new-corona-cases-decresing-in-tamilnadu

தமிழகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 33 ஆக குறைந்தது...

தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 33 ஆயிரமாகக் குறைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் நேற்று 33 ஆகக் குறைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் தினமும் புதிதாகத் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது.

Oct 24, 2020, 09:27 AM IST

new-corona-cases-come-down-in-tamilnadu-for-10th-day

தமிழகத்தில் 10வது நாளாக கொரோனா பாதிப்பு சரிவு..

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அதிகமாகப் பாதித்தது.

Oct 22, 2020, 11:09 AM IST

new-corona-cases-come-down-to-3914-in-tamilnadu

தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பு 3900 ஆக குறைந்தது..

தமிழகத்தில் தினமும் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை முதல் முறையாக 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

Oct 19, 2020, 09:17 AM IST


covid19-tally-is-declining-last-past-5-weeks

இந்தியாவில் 5 வாரமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது..

இந்தியாவில் கடந்த 5 வாரங்களாகப் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளிலும் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியா, 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

Oct 13, 2020, 14:25 PM IST

new-corona-cases-come-down-below-5-thousands-in-tamilnadu

புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கு குறைந்தது..

தமிழகத்தில் இரண்டரை மாத இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாகப் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை நேற்று(அக்.12) 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டது

Oct 13, 2020, 09:30 AM IST

active-corona-cases-in-tamilnadu-below-50-thousand

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது.. சிகிச்சையில் 49,203 பேர்..

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை, நீண்ட நாட்களுக்குப் பிறகு 50 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது. அதே சமயம், இந்நோய்க்கு 8090 பேர் பலியாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று(செப்.9) 5584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Sep 10, 2020, 09:03 AM IST