தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த அல வைகுந்த புரமுலோ படம் சூப்பர் ஹிட்டானது.
திரைப்படங்களில் பாடல்கள் ஆடியோக்களாக வெளியாகி ஹிட் ஆகி வந்த காலங்கள் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பாடல் வீடியோக்கள் யுடியூபில் நேரடியாக வெளியாகி உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கவர்ந்து ஹிட் மட்டுமல்ல சூப்பர் ஹிட்டாகி வருகிறது.
வாரிசு ஹீரோவுக்கு அதிர்ஷ்டம்.. கடந்த சில ஆண்டுகளாகவே சிங்கிள் ஹீரோவுக்கு டபுள் அல்லது ட்ரிபிள் ஹீரோயின் ஃபார்முளா கோலிவுட், டோலிவுட்டில் அமலாகி உள்ளது.
கொரோனா காலகட்டம் பொதுவாகவே வெகுஜனங்களையும். திரையுலகினரையும் பெரிய அளவில் பாதித்தது. பல்லாயிரக்கணக்காணவர்கள் வேலை இழந்தனர். திரையுலகமும் முடங்கி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திம்பிக் கொண்டிருந்தாலும் வைரஸ் தாக்குதல் ஒழிந்தபாடில்லை.
பிரபல நடிகர், பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு இன்று பிறந்த தினம். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். தற்போது ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் டைரக்டு செய்கிறார்.
பிரபல நடிகர், நடிகைகளின் பிறந்தநாளன்று அவர்களது ரசிகர்களையும், ஏன்? அந்தந்த நடிகர், நடிகையையும் குளிர வைக்க அவர்கள் நடிக்கும் படங்களிலிருந்து அவர்களது ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடுவது பேஷனாகி வருகிறது.
சாஹோ படத்திற்கு பிறகு பிரபாஸ் ஜான் என்னும் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான பூஜா ஹெக்டே திடீரென படத்தில் இருந்து விலகியுள்ளார்.