jagame-thandhiram-drop-hint-on-an-update-on-monday

ரகிட ரகிட நடிகரின் அப்டேட் நாளை.. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

பட்டாஸ் படத்துக்கு பிறகு அடுத்த படமாக தனுஷ் நடிப்பில் திரைக்கு வருவதாக இருந்தது ஜெகமே தந்திரம். மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

Nov 8, 2020, 14:56 PM IST

kaarthick-subaraj-next-movie-on-ott-release

தியேட்டர்கள் திறந்தாலும் ஒடிடிக்கு போகும் பிரபல இயக்குனர் படம்..

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தொடங்கியது முதல் திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. கொரோனா ஊரடங்கௌ தளர்விலும் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

Nov 1, 2020, 16:10 PM IST

gautham-kaaarthick-in-new-film

பிரபல வாரிசு நடிகர் மகன் மீண்டும் வர ஒரு வாய்ப்பு.. அடல்ட் படத்தில் நடித்து பெயரை கெடுத்தவர்..

பிரபல நடிகர் கார்த்திக் 80கள் தொடங்கி 90 களையும் தாண்டி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் கார்த்திக். இவரது மகன் கவுதம் கார்த்திக்.

Oct 30, 2020, 12:43 PM IST

sulthan-movie-director-marriage

பிரபல இயக்குனர் திடீர் திருமணம்..

கொரோனா ஊரடங்கில் பிரபலங்களின் திருமணங்கள் கூட தடபுடல் இல்லாமல், சத்தமில்லாமல் நடந்து முடிகிறது. ஏற்கனவே நடிகர்கள் பாகுபலி வில்லன் ராணா, தெலுங்கு படம் ஸ்ரீனிவாச கல்யாணம் ஹீரோ நிதின், மாமங்கம் நடிகை பிராச்சி தெஹலான், தமிழ் நடிகர் ஆர்.கே.சுரேஷ் போன்ற பலர் நட்சத்திரங்கள் தங்கள் திருமணத்தை அமைதியாக நடத்தி முடித்தனர்.

Oct 27, 2020, 10:31 AM IST

actors-association-election-highcourt-new-order

நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தலா? வாக்கு எண்ணிக்கையா? விஷால், கார்த்தியிடம் நீதி மன்றம் கேள்வி..

நடிகர் சங்க வழக்கு, விஷால் கார்த்தி. மறுதேர்தலா, வாக்கு எண்ணிக்கையா,

Sep 17, 2020, 18:48 PM IST


kaarthi-jothikas-film-titled-thambi

ஜோதிகா-கார்த்தி நடிக்கும் ”தம்பி”.. பட போஸ்டர் சூர்யா வெளியிட்டார்..

சூர்யாவும் கார்த்தியும் இணைந்து நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

Nov 15, 2019, 22:43 PM IST

kaithi-box-office-collection

கார்த்தியின் கைதி பாக்ஸ் ஆபிஸ் வசூல்...அடடா மழைடா ”லாபம்” மழைடா...

கைதி படம் தமிழகத்தில் ரூ.19 கோடி வசூல் செய்துள்ளது

Oct 31, 2019, 19:48 PM IST

international-cricketer-tweets-about-thalapathys-bigil-trailer

விஜய் படத்துக்கு டிகெட் கேட்ட கிரிகெட் வீரர்..

கார்த்தி படத்துக்கு யூ/ஏ சான்று.. தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக விஜய்-கார்த்தி படங்கள் வெளிவர காத்திருக்கிறது.

Oct 15, 2019, 16:13 PM IST

dewali-release-new-films

தீபாவளி போட்டியில் விஜய்யுடன் மோதும் கார்த்தி, விஜய்சேதுபதி.. முந்தப்போவது யார்? .

விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தி நடித்துள்ள கைதி, விஜய் சேதுபதி நடித்திருக்கும் சங்கத்தமிழன் என 3 படங்கள் தீபாவளி ரிலீஸ் ரேசில் உள்ளது. இப்படங்கள் ஒரே நாளில் வெளியாகுமா? அல்லது ஒன்றையொன்று முந்துமா என்று கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. அதற்கு காரணம் உள்ளது.

Oct 10, 2019, 13:49 PM IST

kaarthi-acting-with-jothika-in-kaithi-film

கார்த்தியின் கைதி ரீலீஸ் தேதி .. அடுத்து ஜோதிகா படம் உள்பட 2 படங்களில் பிஸி..

கார்த்தி நடிக்கும் புதிய படம் கைதி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

Oct 5, 2019, 10:13 AM IST