இடைத் தேர்தலை கோட்டைவிட்டதால், இந்த தேர்தலை குறிவைக்கும் வைபவ்வின் ஆர்.கே.நகர்  

நடிகர் வைபவ் நடிப்பில் வெங்கட்பிரபு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆர்.கே.நகர். 

ஆர்.கே.நகர்

‘மேயாத மான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, வைபவ்கான ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது. அடுத்தடுத்து இவருக்கும் பட வாய்ப்புகள் தேடிவந்தது. இயக்குநர் டிகே இயக்கத்தில் காட்டேரி மற்றும் ஆர்.கே.நகர் படத்திலும் நடித்துமுடித்திருக்கிறார். இடையே, ரஜினி நடித்த பேட்ட படத்தில் “ஆ ஆ கல்யாணாம்” பாடலில் கெஸ்ட் ரோலில் வந்து கலக்கியிருப்பார். அடுத்த கட்டமாக, இவருக்கு ஆர்.கே.நகர் படம் வெளியாக இருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போதே வெளியாகியிருக்க வேண்டிய இப்படம், நாடாளுமன்றத் தேர்தலின் போது வெளியாக இருக்கிறது. இப்படம் வருகிற 12ஆம் தேதி வெளியிட விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர்.கே.நகர்

வைபவ், சனா அல்தாப், இனிகோ, சம்பத்ராஜ், சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை, வெங்கட்பிரபுவின் உதவியாளரான சரவணராஜன் இயக்கியுள்ளார். அரசியல் நையாண்டி நிறைந்த இந்தப் படம் வெளியாவதற்கான சரியான சமயம் இதுதான் என்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. 

 

More Cinema News
yogi-b-croons-a-song-in-jayam-ravis-bhoomi
ஜெயம் ரவி படத்தில் மீண்டும் இணையும் யோகி பி டி.இமான் இசையில் புதிய ராப் பாடல்
ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years
கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..
sakshi-agarwal-dubs-for-vishals-action
விஷால் படத்தில் நடிகைக்கு டப்பிங் பேசும் சாக்‌ஷி...
keerthi-jyothika-in-rajini-168th-film
ரஜினி படத்தில் ஜோதிகா, கீர்த்தி...? பிறந்தநாளில் புதிய பட ஷூட்டிங்...
actress-sharadas-debt-was-repaid-by-producer-antony-after-40-years
பழம்பெரும் நடிகை சாரதாவுக்கு சம்பள பாக்கி தந்த தயாரிப்பாளர்.. 40 வருடம் கழித்து நடந்த ருசிகரம்..
actress-chandini-signs-with-balaji-sakthivel-radha-mohan
ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
sai-dhanshika-met-rajini-at-darbar-set
இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
ganesh-and-srushti-lead-pair-in-kattil
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..
rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh
ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
newly-weds-arya-sayyeshaa-team-up-for-teddy
திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
Advertisement