நயன்தாரா ஒரிஜினல் பெயர் தெரியுமா? சினிமாவுக்காக பெயர் மாறியது யார்..

by Chandru, Jan 27, 2020, 18:45 PM IST
Share Tweet Whatsapp

நடிகை நயன்தாரா நிஜப் பெயர் டயானா மரியம் குரியன். மலையாளத்தில் மனசினக்கரே என்ற படம் மூலம்தான் நடிகையாக அறிமுகமானார். டயானா என்ற பஎயரை மாற்றி சினிமாவுக்காக நயன்தாரா என பெயரிடப்படது. தற்போது அவருக்கு நயன்தாரா என்ற பெயரை வைத்தது யார் என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது.

நயந்தாரவுக்கு இந்த பெயரை வைத்தது நான்தான் என அப்பட இயக்குநர் ஜான் டிட்டோ தெரிவித்திருந்தார். அதற்கு இயக்குனர் சத்யன் அந்திக்காடு பதில் அளித்திருக்கிறார். நயன்தாரா என்ற பெயரை தேர்வு செய்தவர் ஜான் டிட்டோ கிடையாது. நானும், இயக்குநர் ரஞ்சன் பிரமோதும்தான் அந்த என்ற பெயரை தேர்வு செய்து பரிதுரைத்தோம் என கூறியுள்ளார்.


Leave a reply