விஜய்யை அடிக்க மறுத்த ராஜ்கிரண்.. என்ன காரணம்..

by Chandru, Jan 27, 2020, 18:47 PM IST

தளபதி விஜய் நடித்த படம் காவலன். இப்படத்தில் பிர்தான வேடத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். காட்சி ஒன்றில் விஜய்யை ராஜ்கிர கன்னத்தில் அடிக்க வேண்டும். இதை அவரிடம் இயக்குனர் கூறியபோது விஜய்யை அடிபதுபோல் நடிக்க மாட்டேன் என்றார். இயக்குனர் பல முறை கட்டுக்கொண்டும் அக்கட்சியில் நடிக்க மறுத்தார் ராஜ்கிரண்.

இதுபற்றி இயக்குனர் நடிகர் விஜய்யிடம் தெரிவித்தார். பிறகு விஜய் ராஞ்கிரணிடம் சென்று பேசினார். வெறும் நடிப்புதானே பரவாயில்லை நடியுங்கள் என்றார். அதன்பிறகுதான் அக்காட்சியில் நடித்தார் ராஜ்கிரண்.
இந்த ருசிகர சம்பவத்தை ராஜ்கிரண் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.


Leave a reply