நாக சைதன்யா-சாய்பல்லவி, லவ் ஸ்டோரி.. சமந்தா அப்செட்..

Samantha upset with Sai Pallavi - Naga Chaitanyas Love Story?

by Chandru, May 5, 2020, 13:45 PM IST

நடிகை சமந்தா கொரொனா ஊரடங்கால் வீட்டில் தங்கியிருக்கிறார். சமீபத்தில் அவரது பிறந்ததினத்தன்று சைதன்யா சாக்லெட் கேக் தயாரித்து சமந்தாவுக்கு அளித்தார். அதை வெட்டி சமந்தா பிறந்ததினம் கொண்டாடினார்.


இந்நிலையில் சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவும் . சாய் பல்லவியும் இனைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி தெலுங்கு படத்தைப் பின்னணி இசை எதுவும் இல்லாமல் சமந்தா பார்த்தாராம். அப்போது படத்தில் சாய் பல்லவி நடிப்பில் ரொம்பவும் டாமினேட் செய்திருப்பதும் சைதன்யாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாததுபோல இருந்ததையும் பார்த்து சமந்தா அப்செட் ஆனதாகத் தகவல் பரவியது.

இதுகுறித்து சமந்தாவின் நெருக்கமான வட்டாரங்கள் கூறும்போது,கொரொனா ஊரடங்கில் சைதன்யா, சமந்தா இருவரும் வீட்டில் இருக்கும் நிலையில் சமந்தா படம் எதையும் பார்க்கவில்லை என்றும் சாய்பல்லவி பற்றி கமென்ட் எதுவும் பகிரவில்லை எனவும் சொல்லி இருக்கின்றனர்.

You'r reading நாக சைதன்யா-சாய்பல்லவி, லவ் ஸ்டோரி.. சமந்தா அப்செட்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை