தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கான பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Consultant (Engineer) & Consultant (Analyst)

பணியிடங்கள்: 02

தகுதி: Consultant (Engineer), Consultant (Analyst)

Consultant (Engineer) – Computer science / information Technology / Cyber Security / Information Security / Electronics & Communications பிரிவுகளில் M.Tech/M.E பட்டம் அல்லது Information Technology / Computer Science / Electronics & Communication / Electrical & Electronics / Electrical பிரிவுகளில் BE / B.Tech பட்டம் அல்லது Electronics / Computer Science பிரிவுகளில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Consultant (Analyst) – Information Technology / Computer Science / Electronics & Communication / Electrical & Electronics / Electrical பிரிவுகளில் B.Tech பட்டம் அல்லது MCA or MBA or MA (international Relations) or MA (Political Science) or B.Com / B.Sc / BBA / BCA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.40,000/- வரை

தேர்ந்தெடுக்கும் முறை: தகுதியுடைய நபரகள் வரும் 16.11.2020 மற்றும் 17.11.2020 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 06.11.2020 அன்று முதல் 09.11.2020 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை சொடுக்கவும் https://ntro.gov.in/ntroRectt2/consultant.do

https://tamil.thesubeditor.com/media/2020/11/advt-(4).pdf

Advertisement
/body>