வங்கியில் பணி புரிவதற்கான வாய்ப்பு!

Advertisement

ஆக்சிஸ் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Officer Sales, Sales Manager, Customer Service Officer, Assistant Manager, Business Development Executive, Asset Desk Manager

பணியிடங்கள்: 150+

பணியிடம்: Chennai

அத்தியாவசிய திறன்கள்: விற்பனை மற்றும் செயல்பாட்டு திறன் (Sales and Operations skills)

அனுபவம்: 0 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 18 ஆண்டுகள்

தேர்வு செயல்முறை: விண்ணப்பத்தார்கள் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: Axis Bank careers பக்கத்தை Log on செய்து Filter உதவியுடன் குறிப்பிடப்பட்ட இடத்தை Filter செய்யவும். தகுதியானவர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை திறக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் கல்வித் தகுதி, திறன் அனுபவம் மற்றும் பிற கட்டாய விவரங்களை நிரப்பவும். உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றவும்.

மேலும் அறிவிப்பு சார்ந்த விஷயங்களுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.. https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/(X(1)S(3f0fko1zqg4yw1th530ityde))/default.aspx?_ga=2.223381202.896831417.1581316725-52365647.1581316725&AspxAutoDetectCookieSupport=1

Advertisement

READ MORE ABOUT :

/body>