மத்திய நிலக்கரி ஆணையம் மற்றும் நிலக்கரி சுரங்கத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Junior Overman
காலியிடங்கள்: 75
சம்பளம்: ரூ.31,825.56
வயது: 10.11.2019 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Junior Overman பணிக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
மேலும் Gas Testing, First-Aid Testing சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: ரூ.200/- ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2020
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 21.11.2020
மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும் https://cclrectt.cmpdi.co.in/OurPeople/OnlineApplications/cclRectt.php
இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஆணை கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/11/ccl-apply-online-for-75-junior-overman-posts-advt-details.pdf