மருத்துவ மேலாண்மை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Dec 2, 2020, 18:28 PM IST

தேசிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ஒளிபரப்பு பொறியியல் ஆணையத்தில் மருத்துவ மேலாண்மையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Patient Care Manager

பணியிடங்கள்: 05

வயது: 40 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும்.

தகுதி: அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் Hospital or Health Care Management பாடப்பிரிவுகளில் PG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.30,000/-

தேர்வு செயல்முறை: Written Exam/Interview

கட்டணம்: General– ரூ.750/- & SC/ST/PWD– ரூ.450/-

விண்ணப்பிக்கும் முறை: 15.12.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
https://becilregistration.com

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/49b0754b0667757e378c8df52a5619b0.pdf

More Employment News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை