கட்டிட துறையில் பொறியியல் முடித்தவர்களுக்கு அரசு வேலை!

Advertisement

மதுரை மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: 11

வயது: 35 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்: ரூ.35,400 – ரூ.1,12,400

தகுதி: DIPLOMA IN CIVIL ENGINEERING

சிவில் துறையில் பொறியியல் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரியச் சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)க்கு வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு), மாவட்ட ஆட்சியரும், மதுரை – 625 020 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 08/01/2021 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/2020120997-1.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>