பட்டபடிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Nov 26, 2020, 22:16 PM IST

இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் RITES ல் நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: General Manager

பணியிடங்கள்: 01

வயது: 24.12.2020 தேதிபடி, அதிகபட்சம் 54 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

தகுதி: அரசின் அனுமதியுடன் செயல்படும் கல்வி வாரியங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Railway projects பணிகளில் ஈடுபட்ட அனுபவம் பெற்ற விண்ணப்பதாரகள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: Level-14/13 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை: Educational Qualification, Work Experience, Vigilance Records, Overall Potential ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பின்னர் Merit List வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 24.12.2020க்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://rites.com

இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/GM-All-discp.pdf

You'r reading பட்டபடிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை