Oct 27, 2020, 14:58 PM IST
தீபாவளி பண்டிகைக்குக் கொள்முதல் செய்வதற்காக வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவு குவிந்ததால் ஈரோடு ஜவுளி சந்தை நள்ளிரவிலும் களை கட்டியது. கொரோனா ஊரடங்கால் 7 மாதங்களுக்குப் பிறகு ஜவுளி விற்பனை சூடு பிடித்துள்ளது.தென்னிந்திய அளவில், ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஈரோடு ஜவுளி சந்தை பிரசித்தி பெற்றது. Read More
Oct 27, 2020, 09:43 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழே சென்றது. நேற்று புதிதாக 2708 பேருக்கு மட்டுமே தொற்று பாதித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Oct 27, 2020, 09:32 AM IST
விசிக தலைவர் திருமாவளனைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றபோது ஈசிஆர் முட்டுக்காட்டில் குஷ்பு கைது செய்யப்பட்டார்.சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனைக் கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக நடிகை குஷ்பு அறிவித்திருந்தார்.ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை . Read More
Oct 26, 2020, 20:41 PM IST
அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர் Read More
Oct 26, 2020, 18:56 PM IST
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம Read More
Oct 26, 2020, 18:23 PM IST
ரத்தக் கறைகளை சேகரிக்கும் முன்பாகவே, தடயங்களை காவல்துறையினர் அழிக்க முயன்றுள்ளனர். Read More
Oct 26, 2020, 16:34 PM IST
தமிழகத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. அதில் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்கள் சேர்க்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை நீட் பாடத்திட்டங்களைச் சேர்த்து வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. Read More
Oct 26, 2020, 13:58 PM IST
வயதான மூதாட்டி ஒருவர், வாரிசு சான்றிதழ் வாங்க, கிராம நிர்வாக அலுவலரை அணுக, அவர் லஞ்சம் கொடுத்தால்தான் வாரிசு சான்றிதழ் தர முடியும் எனக் கூற, திகைத்த மூதாட்டி, லஞ்சம் கொடுக்க பணம் தேவை எனப் பிச்சையெடுத்து அதிகாரிகளின் மனசாட்சியின்மையை அம்பலப்படுத்தி இருக்கிறார். Read More
Oct 26, 2020, 13:07 PM IST
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 120 மரங்களை வேருடன் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நடும் பணிகள் துவங்கியது.மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. Read More
Oct 26, 2020, 12:54 PM IST
மதுரையின் பிரசித்தி பெற்ற வைகை நதி விரைவில் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியைப் போல மாறும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.மதுரையில் அதிமுகவின் மேற்கு மாநகர் மாவட்டம் இளைஞர் மற்றும் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது Read More