Oct 26, 2020, 12:21 PM IST
தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் திருச்சி கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 26, 2020, 11:07 AM IST
பங்குச்சந்தையின் இந்த வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கத்தின் விலை ஆரம்பத்திலேயே சரியத் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 26, 2020, 09:46 AM IST
22 மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்குத்தான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Oct 26, 2020, 09:39 AM IST
தமிழகக் காவல்துறையில் இதுவரை இல்லாத நடைமுறையாக ஸ்பெஷல் டிஜிபி என்ற பணியிடத்தை ஏற்படுத்தி அதன்மூலம் விபரீத விளையாட்டுக்கு முதலமைச்சர் வித்திட்டுள்ளார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Oct 25, 2020, 18:43 PM IST
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் சீமான். பெயருக்கேற்றபடி செல்வச் சீமான் இவர் 2006 ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் இவர். Read More
Oct 25, 2020, 13:53 PM IST
தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் அதனால் ஒரு இழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தான் அரசு கவனமாக இருக்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். Read More
Oct 25, 2020, 10:47 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது. Read More
Oct 25, 2020, 09:48 AM IST
உலகப் புகழ்பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. இதில் கலந்துகொள்ள அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 25, 2020, 09:23 AM IST
ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்காக போலியாக 2 செயலியை உருவாக்கி அதன்மூலம் ரூ.20 லட்சம் மோசடி செய்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். Read More
Oct 25, 2020, 09:11 AM IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய அரசு துறைகளின் தலைமைப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களே.. என்ற தகவல் வியப்பூட்டுகிறது. Read More