May 15, 2020, 09:43 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2240 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 253 பேர் ஆண்கள். 194 பேர் பெண்கள். Read More
May 15, 2020, 09:39 AM IST
சாலையோர வியாபாரிகளுக்குக் கடன் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.கடந்த 12ம் தேதியன்று இரவு 8 மணிக்குப் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். Read More
May 14, 2020, 13:47 PM IST
கொரோனா நோய்த்தொற்று குறித்து, சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. Read More
May 14, 2020, 09:47 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2176 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
May 14, 2020, 09:45 AM IST
ரூ.200 கோடி வரையான அரசு பணிகளுக்குச் சர்வதேச டெண்டர் கோரப்படாது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.நாட்டு மக்களுக்கு நேற்று முன் தினம் இரவு 8 மணிக்குத் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். Read More
May 14, 2020, 09:42 AM IST
சிறுகுறு நடுத்தர தொழில்களுக்கு மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். இதன்மூலம் 45 லட்சம் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 13, 2020, 09:46 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 8716 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் தினமும் 500 பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. Read More
May 12, 2020, 14:03 PM IST
சென்னையில் கொரோனா அதிகம் பாதித்துள்ள மண்டலங்களாக ராயபுரம், கோடம்பாக்கம் ஆகியவை உள்ளன.தமிழகத்தில் கொரோனா பரவுவது இது வரை கட்டுப்படவில்லை. நேற்று மாலை நிலவரப்படி 8002 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
May 12, 2020, 13:15 PM IST
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 27ம் தேதி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 12, 2020, 10:11 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதால், மே 31ம் தேதி வரை ரயில், விமானச் சேவைகளை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலையில் மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார். Read More