May 2, 2020, 13:43 PM IST
அரியலூர், கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.சென்னை உள்பட 5 மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி வரை 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு முதல்நாளான கடந்த 25ம் தேதி காலையில் மார்க்கெட்டுகளில் குவிந்தனர். Read More
May 2, 2020, 13:38 PM IST
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் அரியலூர், பெரம்பலூர் சென்ற 27 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு மொத்த காய்கனிச் சந்தை மிகப் பெரிய சந்தையாகும். Read More
May 2, 2020, 13:33 PM IST
கிருஷ்ணகிரியில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தமிழகத்தில் இது வரை கொரோனா நோய் பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்து வந்தது. Read More
May 2, 2020, 08:54 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1032 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா, நமது நாட்டிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தினம்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
May 1, 2020, 10:13 AM IST
தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாகத் தளர்த்த வாய்ப்பில்லை என்று மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் தெரிவித்தார்தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்.30) ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்தது. Read More
May 1, 2020, 10:09 AM IST
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் சென்னையில் மட்டும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அதிகமாகப் பரவியிருக்கிறது. Read More
Apr 30, 2020, 12:35 PM IST
தமிழகத்தில் நேற்று(ஏப்.30) மாலை நிலவரப்படி, 2162 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இது வரை சென்னையில்தான் அதிகபட்சமாக 768 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. Read More
Apr 30, 2020, 12:32 PM IST
தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இது வரை 3 கோடியே 54 லட்சத்து 25,999 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் இது வரை 2162 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. Read More
Apr 30, 2020, 11:14 AM IST
தமிழகத்தில் தொடர்ந்து சென்னை மாநகர், கொரோனா அதிகம் பாதித்த ஹாட்ஸ்பாட் ஆக உள்ளது. இங்கு 768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்.29) 104 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2162 ஆக இருந்தது. Read More
Apr 29, 2020, 14:14 PM IST
சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நாளை(ஏப்.30) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காகத் தமிழகம் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More