Apr 22, 2020, 15:19 PM IST
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Apr 22, 2020, 10:45 AM IST
தமிழகத்திலும் கொரோனா துரிதப் பரிசோதனை(ரேபிட் டெஸ்டிங்) நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய ஆட்கொல்லி நோய் கொரோனா இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இன்று(ஏப்.22) காலை நிலவரப்படி 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. Read More
Apr 22, 2020, 10:35 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Apr 21, 2020, 10:35 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாததால், ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியாது என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருக்கிறது.சீன வைரஸ் நோய் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் இது வரை 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 21, 2020, 10:27 AM IST
தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வு எப்போது நடைபெறும் என்று மே 3ம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண்ணைக் கொண்டுதான் மேல்நிலை வகுப்புகளில் பாடத் திட்டம் எடுக்கப்படுகிறது. Read More
Apr 20, 2020, 15:44 PM IST
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதற்காக இரண்டரை லட்சம் பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருந்த மக்கள் கடந்த சில நாட்களாகச் சர்வசாதாரணமாக வாகனங்களில் செல்வதும், கூட்டம் கூடுவதுமாக உள்ளனர். Read More
Apr 20, 2020, 10:36 AM IST
தமிழகத்தில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1500ஐ நெருங்குகிறது. சென்னையில் நரம்பியல் டாக்டரும், ஈரோட்டில் வாலிபர் ஒருவரும் பலியாகியுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தற்போது தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Apr 19, 2020, 11:31 AM IST
ரேபிட் டெஸ்டிங் கருவிகள் வாங்கியதில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. எதிர்காலத்தில் குறைந்த விலைக்கு வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் புகாருக்குத் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. Read More
Apr 18, 2020, 15:06 PM IST
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு வாரமும் 100 சதவீதம் அதிகரித்து வருகிறது. Read More
Apr 18, 2020, 15:02 PM IST
கொரோனா பரிசோதனைக் கருவிகள் எவ்வளவு வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்று தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் இது வரை 1323 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More