Aug 1, 2024, 16:02 PM IST
வில்லேஜ் குக்கிங் சேனலை சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்துமாணிக்கம் என்ற சகோதரர்களோடு தாத்தா பெரிய தம்பி நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு பெரிய தம்பி தாத்தாவின் உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தது. அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. இப்போது, அதில் இருந்து குணமடைந்துள்ளர். Read More
Apr 21, 2021, 07:35 AM IST
நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண் Read More
Apr 10, 2021, 09:06 AM IST
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்களுடன் 5 பேர் கைது Read More
Jan 27, 2021, 14:32 PM IST
திருநெல்வேலி மாநகர் முழுவதும் சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டிய ஒட்டிய மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் Read More
Jan 12, 2021, 16:36 PM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Read More
Jan 3, 2021, 18:09 PM IST
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தான் மன்னராக இருந்தபோது கட்டிய கோயில் பூமிக்கடியில் புதைந்து விட்டது. அதை மீட்க வேண்டுமென்று வாலிபர் ஒருவர் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சியில் ஆற்றுப் பகுதிக்கு நேற்று இளைஞர் ஒருவர் வந்தார். Read More
Dec 30, 2020, 18:57 PM IST
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஒரு வழக்கில் மதன் ராஜ் என்பவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு கூடங்குளம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று அவை இரண்டும் திடீரென காணாமல் போனது. Read More
Nov 30, 2020, 14:50 PM IST
திருநெல்வேலி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (46). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் இவருக்குச் சொந்தமான இடம் நெல்லை மாநகராட்சியின் 28 ஆவது வார்டு சேவியர்காலனி பகுதியில் உள்ளது. Read More
Nov 27, 2020, 19:35 PM IST
குழந்தையை வளர்க்க இயலாத வறுமையின் காரணமாக விற்பனை செய்த தாய் உள்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். Read More
Nov 19, 2020, 20:49 PM IST
திருநெல்வேலியில் ரயில் எஞ்ஜின் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். Read More